indian wedding லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
indian wedding லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 12 மே, 2022

மஞ்சக்கயிறு

குயில்களின் 

கானத்தை 

கையிறாகத்

 திரித்து 

மாலையது 

மதியின் 

மஞ்சளொளில் 

தோய்த்தெடுத்து 

மழலைக் குரல் 

கொண்ட 

மங்கையவள் 

செங்கழுத்தில் 

படரவிட்டு 

காதலென்ற 

மூன்றெழுத்து 

கொண்டு 

முடிந்து 

விட வேண்டும்