சனி, 13 ஜூலை, 2024

மாத்திரை

 சிறு சிறு 

வலிகளுக்கெல்லாம் 

சிறகொடிந்து விடாதீர்கள் 

இரு கவிதை 

மாத்திரைகளை 

போட்டு  விட்டு 

மறந்து 

பறந்து விடுங்கள் 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக