பெற்றோரோடு பழைய கதையும்
மனைவியோடு நிகழ் கதையும்
குழந்தையோடு வருங் கதையும்
பேசி வந்து
அந்நேரத்திற்கு நிகரான
செல்வமும்
அமையப் பெற்றால்
இப்பிறவியிலே
இன்பமதை
சிறிதேனும்
நுகரலாம்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக