nature poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
nature poems லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வியாழன், 22 டிசம்பர், 2022

ரசனை


 

முற்றும் கற்றவனென 

எவனுமில்லை 


ஏனெனில் 

கற்பதருக்கென்று 

ஏதாவதொன்று 

இருந்து  கொண்டே

தானிருக்கும் 


அதுபோற் என்னை 

முழுதும் ரசித்தவர் 

என்று எவருமில்லை 


ஏனெனில் 

ஏதோவொரு இடத்தில்

எங்கோவொரு மூலையில் 

நீ ரசிப்பதற்கென்றே


பார்வைகளையே 

கண்டிராத பகுதிகள் 

ஏராளமென்னில் 

 

இப்படிக்கு 

'இயற்கை' - யான

நான்